/polimer-news/media/media_files/2026/10/27/5upijoio_india-vs-new-zealand_625x300_22_october_26-2026-10-27-11-31-52.webp)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று வெலிங்டனில் உள்ள Hnry Stadium மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்குத் தொடங்குகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளதுடன், இன்றைய போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்றும்.
காயம் காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.