
சர்வதேச நட்பு கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் அர்ஜென்டினா அணி அறிவிக்கப்பட்டு பெனின் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த மெஸ்ஸிக்கு சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விடை பெறுவதற்காக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் மெஸ்ஸி தரப்பில் இருந்து இப்போட்டியில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.