ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'Wakeup Rajination' பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இசையமைப்பாளர் அனிருத்தை சந்திப்பது காட்டப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.