Sports
ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி இன்று

ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி இன்று

dailythanthi2h
THE BRIEF
1

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

2

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

3

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு தொடங்குகிறது.