Sports
கனடா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அரினா சபலென்கா அபார வெற்றி

கனடா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அரினா சபலென்கா அபார வெற்றி

maalaimalar1h
THE BRIEF
1

டொரண்டோ நகரில் நடைபெற்று வரும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.

2

உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா, ஜப்பானின் மொயூகா உஜ்ஜிமாவை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

3

நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோத உள்ளார்.