பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விலை உயர்வைத் தடுக்கவும், சந்தையில் இருந்த பணப்புழக்கத்தை ரூ.6 லட்சம் கோடியாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
செப்டம்பர் 6-ம் தேதி வங்கிகளின் கையிருப்பு ரூ.11.6 லட்சம் கோடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 30 நாட்களுக்குள் நிதிச்சந்தையில் உள்ள பணப்புழக்கத்தில் மொத்தம் ரூ.7 லட்சம் கோடியைக் குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.