
பந்துவீச்சு வேகம் மற்றும் செயல்திறன் குறைந்ததால், புவனேஷ்வர் குமாரை ஆர்சிபி அணி வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.
நியூசிலாந்து டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, அவரது பந்துவீச்சு வேகம் 130-லிருந்து 120 கி.மீ ஆகக் குறைந்துள்ளது.
வரும் 15-ஆம் தேதி ஐபிஎல் ஏலத்திற்கு முந்தைய வீரர்கள் வெளியேற்றப்பட்ட பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.