Sports
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத்தொகை

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத்தொகை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் விஜய் ரூ.80 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

2

ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ பிரிவில் வெள்ளி வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சமும், மும்முறை தாண்டுதலில் வெள்ளி வென்ற திருவாரூரைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேலுக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்பட்டது.

3

மும்முறை தாண்டுதலில் வெண்கலம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் வழங்கினார்.