
'காந்தாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து ஆன்மிகம் மற்றும் தெய்வீக மர்மக் கதைக்களத்தில் உருவாகும் பான்-இந்தியப் படம் 'ஆதி ருத்ரா' ஆகும்.
இப்படத்தில் நடிகர் ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்க, நவரசன் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.