பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகளின் குறிப்பிட்ட கால டெபாசிட் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
முதியவர்கள் மற்றும் சாதாரண வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்பிற்கு அதிக வட்டி கிடைக்கும் திட்டங்கள் குறித்த ஒப்பீட்டுத் தகவல்களைத் தேடி வருகின்றனர்.
வங்கி முதலீடுகளில் ரிஸ்க் இல்லாத வருமானத்திற்கு, வங்கி தரும் முதிர்வு கால வட்டி விகிதங்களைச் சரிபார்த்து முதலீடு செய்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.