Sports
கவுண்டி கிரிக்கெட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாய் கிஷோர் அசத்தல்

கவுண்டி கிரிக்கெட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாய் கிஷோர் அசத்தல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

பிரிட்டனில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியில், குளுசெஸ்டர்ஷையர் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் பி.சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

2

டெர்பிஷையர் அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவர்கள் வீசிய சாய் கிஷோர், 12 மெய்டன் ஓவர்களைப் பதிவு செய்து அசத்தினார்.

3

சாய் கிஷோரின் சிறப்பான பந்துவீச்சால் குளுசெஸ்டர்ஷையர் அணி 213 ரன்கள் வித்தியாசத்தில் டெர்பிஷையர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.