அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செய்திகளை ஒளிபரப்ப மாட்டோம் என்று அமெரிக்க ஊடகங்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளன.
வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக CNN உள்ளிட்ட ஊடகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
ஊடகங்களின் இந்தப் புறக்கணிப்பு காரணமாக மைக் இல்லாமல் பேசிய டிரம்ப் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளார்.