International

டிரம்ப் செய்திகளை ஒளிபரப்ப மறுக்கும் அமெரிக்க ஊடகங்கள்

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செய்திகளை ஒளிபரப்ப மாட்டோம் என்று அமெரிக்க ஊடகங்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளன.

2

வெள்ளை மாளிகைக்குள் செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக CNN உள்ளிட்ட ஊடகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

3

ஊடகங்களின் இந்தப் புறக்கணிப்பு காரணமாக மைக் இல்லாமல் பேசிய டிரம்ப் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ளார்.