
இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதற்காக சவுதி அரேபிய நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தி தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அரசு இந்த வழக்கில் சட்ட உதவி மற்றும் மன்னரிடம் மன்னிப்பு கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.