
போச்சுகல் அணி பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸூடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, உலகின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
நார்வேக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராகக் களமிறக்கத் திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த ரொனால்டோ, போட்டியின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
போர்ச்சுகல் கால்பந்து சம்மேளன விதிகளின்படி, அனுமதியின்றி மைதானத்தை விட்டு வெளியேறியதற்காக அவருக்கு ஒன்று முதல் 6 மாதங்கள் வரை தடை விதிக்கப்படலாம்.