
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர கோல்கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ், ஆஸ்டன் வில்லா கிளப்பில் இருந்து விலகி செல்சி அணியுடன் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
2021 மற்றும் 2024-ல் கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற அர்ஜெண்டினா அணியின் முக்கிய வீரரான மார்ட்டினெஸ், 2023 மற்றும் 2024-ல் யாஷின் விருதை வென்றுள்ளார்.
செல்சி அணியின் முதன்மை கோல்கீப்பர் ராபர்ட் சான்செஸ் தடுமாறியதைத் தொடர்ந்து, அணியை பலப்படுத்தும் நோக்கில் மார்ட்டினெஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.