/nakkheeran/media/media_files/2026/10/30/1219-2026-10-30-15-35-27.jpg)
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரான் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ரகசிய ராணுவ விநியோக நெட்வொர்க்கை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விநியோக அமைப்பானது 'MOD' என்ற பெயரில் தொடங்கிய 5,000-க்கும் மேற்பட்ட போலி ராணுவ முகமைகளின் கீழ் செயல்பட்டுள்ளதுடன், 97 சதவீத வர்த்தகப் பரிவர்த்தனைகளைப் பண்டமாற்று முறையில் மேற்கொண்டுள்ளது.
சீனாவிலிருந்து ஏவுகணை எரிபொருளுக்கான இரசாயனங்கள் மற்றும் ரஷ்ய வெடிமருந்து உதிரிபாகங்கள் இந்த நெட்வொர்க் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.