
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மண்டாடி'.
பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வெளியாகி 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் மொத்தம் 140 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.