
சாமானிய மக்கள் பங்கேற்கும் 'பிக் பாஸ் தமிழ் 10' நிகழ்ச்சி ஆகஸ்ட் 16 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தினமும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன் மற்றும் ஓவியா ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று போட்டியாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.
ஸ்டார் விஜயில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.