கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்திய டிம் குக் சிஇஓ பதவியிலிருந்து விலகிய நிலையில், ஜான் டெர்னஸ் புதிய சிஇஓ-வாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
டிம் குக் பதவியேற்றபோது சுமார் ரூ.33,21,752 கோடியாக இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, தற்போது ரூ.3,79,62,880 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.
டிம் குக் நிறுவனத்தை விட்டு வெளியேறாமல், இனி ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் என்ற புதிய பொறுப்பை வகிக்க உள்ளார்.