
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் பழைய ஸ்டாக் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.3.35 லட்சம் வரை மொத்த சலுகைகளை அறிவித்துள்ளது.
நெக்ஸான் ICE மாடல்களுக்கு ரூ.55,000 கேஷ் தள்ளுபடியும், ஹாரியர் EV மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரை 'ஃப்ரீடம் செலிபிரேஷன்' சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் வாடிக்கையாளர் வசிக்கும் நகரம், டீலர்ஷிப் மற்றும் தேர்வு செய்யப்படும் மாடலைப் பொறுத்து மாறுபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.