/nakkheeran/media/media_files/2026/10/06/213-2026-10-06-19-23-31.jpg)
நடிகர் சிபிராஜ் 'அண்டர்டாக் ஃபிலிம்ஸ்' (Underdog Films) என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 1' என அழைக்கப்படும் படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை 'பென்குயின்' மற்றும் 'ஜீப்ரா' படங்களை இயக்கிய ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார் எனவும், இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.