Technology
நவம்பர் 1 முதல் தொலைபேசி அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் திரையில் தோன்றும்

நவம்பர் 1 முதல் தொலைபேசி அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் திரையில் தோன்றும்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஸ்பேம் மற்றும் போலி அழைப்புகளைத் தடுக்கும் வகையில் நவம்பர் 1 முதல் தொலைபேசி அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தெரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2

ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

3

சிம் கார்டு வாங்கும்போது வழங்கப்பட்ட கேஒய்சி ஆவணங்களின் அடிப்படையிலான அதிகாரப்பூர்வ பெயரே அழைப்பை பெறுபவர்களின் திரையில் காட்டப்படும்.