
தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,13,760 ரூபாய்க்கு விற்பனையானது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.