நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதோடு கண்புரை போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.