Sports
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் காலமானார்

Daily Thanthi2h
THE BRIEF
1

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி (68) உடல்நலக்குறைவால் காலமானார்.

2

அர்ஜென்டினாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் மெஸ்ஸி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

3

மெஸ்ஸியின் தந்தை மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.