
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கார்லஸ் அல்காரஸ் ஜோடி தோல்வியடைந்தது.
பெலின்டா பென்சிச் மற்றும் பிளவியா கோபோலி ஜோடியிடம் 55 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் செரீனா-அல்காரஸ் ஜோடி 4-5 (4-7), 1-4 என்ற செட் கணக்கில் வெளியேறியது.
ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கவுள்ள அமெரிக்க ஓபன் தொடரின் ஒரு பகுதியாக இந்த கலப்பு இரட்டையர் போட்டிகள் புதிய புள்ளி அடிப்படையில் நடத்தப்பட்டன.