
கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவில், கனடாவின் ஒரு பகுதியாக நீடிப்பதா அல்லது பிரிவினை குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பிரிவினைவாத உணர்வு அதிகரித்து வருவதால், பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி 3 லட்சம் பேர் மனுவில் கையெழுத்திட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இது நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.