
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ரூ.99.55-க்கும், இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 95.28 டாலராக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் நிலவும் பதற்றமான சூழல் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.