
தமிழக சட்டப்பேரவையில் தனது தலைவர் குறித்து பேசியது தவறு என்று ஒப்புக்கொண்டு, அதற்காக முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்.
அமைச்சர் நிர்மல்குமார் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் முன்னாள் முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.