
லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயாவிடம் விமல் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேரும் கதையை அடிப்படையாகக் கொண்டு 'சண்டக்காரி' திரைப்படம் உருவாகியுள்ளது.
ஹீரோவைக் காட்டிலும் ஸ்ரேயாவின் மாயா என்ற கதாபாத்திரம் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்து ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிறது.
கதாபாத்திரங்களை அழுத்தமாக எழுதாததால் சில காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்த தவறினாலும், விமலின் ஜாலியான நடிப்பும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.