International
ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு

ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் உயிரிழப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா எல்லையில் உள்ள கரிபா ஏரியில் அளவுக்கு அதிகமான பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் மேலும் 27 பேர் மாயமாகியுள்ள நிலையில், 77 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

3

90 பேர் மட்டுமே பயணிக்கும் திறன் கொண்ட அந்தப் படகில், 114 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.