International
செர்பியா பார்லிமென்ட் தேர்தலில் மாணவர் அமைப்பு வெற்றி

செர்பியா பார்லிமென்ட் தேர்தலில் மாணவர் அமைப்பு வெற்றி

Dinamalar2h
THE BRIEF
1

செர்பியா பார்லிமென்ட்டுக்கு நடந்த தேர்தலில் மாணவர் அமைப்பினர் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தனர்.

2

250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் மாணவர் அமைப்பு 135 முதல் 140 இடங்களைப் பெறும் எனத் தெரியவந்த நிலையில், அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கின் கட்சி 105 இடங்களில் மட்டுமே வென்றது.

3

தேர்தல் தோல்வியை அதிபர் அலெக்சாண்டர் வூசிக் ஒப்புக்கொண்டதை அடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.