Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

Dinamalar1h
THE BRIEF
1

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

3

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.