
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார்.
அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தேர்வுக்குழுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புவனேஷ்வர் குமார் தனது ஃபிட்னஸை நிரூபித்தால் பும்ராவுடன் இணைந்து உலகக்கோப்பையில் பந்துவீசுவதை யாராலும் தடுக்க முடியாது என அஸ்வின் கூறியுள்ளார்.