
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.6.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்தத் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.4.75 கோடி வசூலித்துள்ளதாக Sacnilk இணையதளம் தரவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம், பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.