Indian Politics
எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாகவே பிறப்பிக்கப்பட்டன: தேர்தல் ஆணையம் விளக்கம்

எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாகவே பிறப்பிக்கப்பட்டன: தேர்தல் ஆணையம் விளக்கம்

Hindu Tamil Thisai7h
THE BRIEF
1

பிஹார் முதல் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்பான உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டவையே என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

3

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் எஸ்ஐஆர் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடு முறையே அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.