International
ஈரான் போரால் பல பில்லியன் டாலர் இழப்பு என எச்சரிக்கை

ஈரான் போரால் பல பில்லியன் டாலர் இழப்பு என எச்சரிக்கை

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டும் எண்ணெய் குழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதமடைந்தும் எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

2

சுமார் 3 பில்லியன் பீப்பாய்கள் அளவிலான எண்ணெய் விநியோகம் இழக்கப்பட்டுள்ளதாகவும், கையிருப்பை பழைய நிலைக்குக் கொண்டுவர இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அராம்கோ நிறுவன தலைமைச் அதிகாரி அமின் நாசர் எச்சரித்துள்ளார்.

3

சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும் எனவும், எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகள் இந்த முதலீட்டில் பங்கெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.