இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துலீப் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள், சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவை என்று பாராட்டியுள்ளனர்.
டி20 போட்டிகளில் மின்னும் இவர், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது இடத்தை உறுதி செய்ய தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.