Economy
பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 420 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 420 புள்ளிகள் வீழ்ச்சி

Dinamani2h
THE BRIEF
1

அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 420.57 புள்ளிகள் சரிந்து 76,094.86 புள்ளிகளில் வர்த்தகமானது.

2

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 128.90 புள்ளிகள் குறைந்து 23,767.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

3

நிஃப்டி ஐடி துறை அதிக சரிவைச் சந்தித்த நிலையில், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.