சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இன்றைய நாளுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எல்பிஜி மற்றும் சிஎன்ஜி காஸ் விலை நிலவரப்படி, சிஎன்ஜி கிலோ ஒன்றுக்கு ரூ.97.00 என விற்பனை செய்யப்படுகிறது.