சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்திற்கு இன்று புதிய சிந்தனைகளும் புது முயற்சிகளும் வெற்றியைத் தரும்.
நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கைகூடி வரும்.
வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்; தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.