
ஈரானில் பிப்ரவரி மாதம் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
மினாப் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 120 குழந்தைகள் உட்பட 160-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், லாமர்ட் நகரத்தில் 22 பேரும் உயிரிழந்தனர்.
பொதுமக்களைக் கவனத்தில் கொள்ளாமல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐநா குழு வலியுறுத்தியுள்ளது.