
கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்மன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.