Entertainment
ஆஸ்கர் விருதுக்கு இளையராஜா இசையமைத்த கோந்தல் படம் தேர்வு

ஆஸ்கர் விருதுக்கு இளையராஜா இசையமைத்த கோந்தல் படம் தேர்வு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

2027ஆம் ஆண்டுக்கான 99-வது ஆஸ்கர் விருதின் சிறந்த சர்வதேசத் திரைப்படம் பிரிவில் போட்டியிட இளையராஜா இசையமைத்துள்ள கோந்தல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2

சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் மஹாராஷ்டிராவின் பாரம்பரிய சடங்கை அடிப்படையாகக் கொண்டு மராத்தி மொழியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

நாடு முழுவதிலுமிருந்து பரிசீலிக்கப்பட்ட 33 திரைப்படங்களில் இருந்து நடுவர் குழு இப்படத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாகத் தேர்வு செய்துள்ளது.