
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்ததுடன், பந்துவீச்சில் இலங்கை அணியை 69 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.
இந்திய அணியில் இடம்பெற்றிருந்த மதுரை வீராங்கனை கமலினிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.