
வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியான 'கலிபா' திரைப்படம் 2 வாரங்களில் ரூ.50 கோடி வசூலித்துள்ளது.
தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட இப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளனர்.
லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.