
வியர்வை படிந்த சாக்ஸ்களை மீண்டும் பயன்படுத்துவது கால்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்ட நேரம் ஷூ அணிந்திருப்பதால் கால் பகுதியில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகரித்து பூஞ்சை வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது.
இதனைத் தவிர்க்க தினமும் சுத்தமான சாக்ஸ்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.