
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, ஸ்ரேயஸ் ஐயர் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானை கோப்பையுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு அழைத்தார்.
இதனை ஏற்று ஆப்கானிஸ்தான் கேப்டனும் இந்திய அணியின் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.