நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் வென்றுள்ளார்.
கிளப் அளவில் பேயர்ன் மூனிச் அணிக்காக விளையாடி வரும் அவர், கடந்த 2025-26 சீசனில் மொத்தமாக 77 கோல்களைப் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் 25 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு இந்த விருதை வெல்லும் ஐந்தாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.